குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்

குர்திஸ் மக்களுக்கு இழைக்கப்படும் துரோகங்களை குறித்து இந் நாட்களில் அறிந்தவண்ணம் உள்ளோம்.பொதுவாக அனைவராலும் அறியப்பட்ட ரோயாவா (நடைமுறை அரசு ) சிரிய குர்திஸ்தானை நோக்கி துருக்கி அரச தலைவர் றசெப் தயிப் எர்டோகான் இறுதி யுத்தத்தை அறிவித்துள்ளார்.பாரிய இனவழிப்பு நடைபெறும் ஆபத்தை பல சர்வதேச ஊடகங்கள் அறிவித்து வருகின்றது.எந்த நிலை ஏற்படின் தமது உரிமைக்காக இறுதிவரை போராடுவோம் என குர்திஸ் விடுதலைப் போராளிகள் அறிவித்துள்ளார்கள்.

தனி ஈழம் அமைக்கும் உரிமை போராட்டத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் தங்களின் இரத்தத்தை சிந்தியுள்ளனர். ஆறென பெருகி ஓடிய இவர்களின் இரத்தத்திலேயே அவர்களின் சுதந்திர போராட்டத்தை முடக்கியது அங்குள்ள பெளத்த சிங்கள பேரினவாத அரசு.

ஈழத் தமிழர்கள் மீது பெளத்த சிங்கள அரசு நடத்திய கொலை வெறி தாக்குதலை ஐ.நா மன்றமும், சர்வதே மனித உரிமைகள் அமைப்புகளும் அனுமதி அளித்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்ததைபோல் தற்போது குர்திஸ் இன மக்களுக்கு மீதான இனவெறி தாக்குதலையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றன.

„2009 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசு தமிழீழ விடுதலைப் புலிகளை எப்படி அழித்ததோ, அதே மாதிரி (Sri Lankan Model ) குர்திஸ் போராட்டத்திலும் கையாளப்படவேண்டும் „ என துருக்கி அரச தலைவர் றசெப் தயிப் எர்டோகான் அன்று ஒருநாள் கூறியதை இத் தருணம் நினைவில் கொள்கின்றோம் .

ஐ.நா மன்றம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் தொடர்ந்து மெளனம் காத்து வருவதால், அவற்றின் மீது அப்பாவி மக்களுக்கு இருந்த நம்பிக்கை தற்போது தொலைந்துவிட்டது.

கடந்த காலத்தில் புலம்பெயர் நாடுகளில் நடைபெற்ற தமிழர் போராட் டங்களிலும் குர்திஸ் இன மக்கள் எங்களுக்காக குரல் கொடுக்க என்றும் தயங்கியது இல்லை .

குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில் யேர்மன் வாழ் தமிழ் மக்களும் கலந்துகொண்டு எமது உயர்ந்த எண்ணத்தை செயற்பாட்டில் காட்ட வேண்டுவது எமது கடமையாகும்.இன்று நாள்தோறும் பலியாகி வருகின்ற குர்திஸ் இன மக்களின் வாழ்க்கையில் அமைதி நிலைத்து நிற்க ஈழத்தமிழர்கள் ஆகிய நாமும் என்றும் துணை நிற்போம்.

யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை

42 Comments
 1. buy CBD oil

  buy CBD oil

  குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்

 2. CBD gummies for pain

  CBD gummies for pain

  குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்

 3. CBD oil for sale

  CBD oil for sale

  குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்

 4. CBD oil

  CBD oil

  குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்

 5. cbd oil for dogs

  cbd oil for dogs

  குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்

 6. cannabidiol gummies

  cannabidiol gummies

  குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்

 7. best cannabidiol gummies

  குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்

 8. cbd gummies for sleep

  cbd gummies for sleep

  குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்

 9. anxiety

  anxiety

  குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்

 10. CBD for dogs

  CBD for dogs

  குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்

 11. CBD oil near me

  CBD oil near me

  குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்

 12. best cbd gummies for pain

  குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்

 13. cbd gummies

  cbd gummies

  குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்

 14. best CBD gummies

  best CBD gummies

  குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்

 15. buy cbd gummies

  buy cbd gummies

  குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்

 16. delta 8 near me

  delta 8 near me

  குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்

 17. buy delta 8 thc

  buy delta 8 thc

  குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்

 18. delta 8

  delta 8

  குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்

 19. delta-8-THC

  delta-8-THC

  குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்

 20. CBD gummies for sale

  CBD gummies for sale

  குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்

 21. delta 8 thc

  delta 8 thc

  குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்

 22. gold bee

  gold bee

  குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்

 23. cbd products

  cbd products

  குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்

 24. best CBD

  best CBD

  குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்

 25. buy cbd

  buy cbd

  குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்

 26. delta 8 THC area 52

  delta 8 THC area 52

  குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்

 27. buy delta 8 THC area 52

  குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்

 28. where to buy CBD

  where to buy CBD

  குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்

 29. delta 8 carts

  delta 8 carts

  குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்

 30. delta 8 thc carts

  delta 8 thc carts

  குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்

 31. best delta 8 thc carts

  best delta 8 thc carts

  குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்

 32. Area 52 Delta 8 THC

  Area 52 Delta 8 THC

  குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்

 33. delta 8 carts Area 52

  delta 8 carts Area 52

  குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்

 34. delta 8 area 52

  delta 8 area 52

  குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்

 35. delta 8 THC for sale area 52

  குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்

 36. area 52 delta 8 THC products

  குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்

 37. buy instagram followers

  குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்

 38. delta 8 vapes

  delta 8 vapes

  குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்

 39. Area 52 delta 8 carts

  Area 52 delta 8 carts

  குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்

 40. slot

  slot

  குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்

 41. delta 8 gummies

  delta 8 gummies

  குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்

 42. Best Delta 8 THC Gummies

  குர்திஸ் இன மக்களுக்கு ஆதரவாக யேர்மனியில் பல்வேறு நகரங்களிலும் நடைபெறும் பேரணிகளில்

Comments are closed, but trackbacks and pingbacks are open.